விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
கடந்த சனிக்கிழமை தீபாவளி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடிகர், நடிகைகளும் இந்த ஆண்டு தங்களது குடும்பத்தினருடன் குதூகலகமாக தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்கள்.
குறிப்பாக மாடிப்படியில் தவறி விழுந்து கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் தன் மகள் ஸ்ருதியுடன் சென்னையில் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா சென்று வந்த நிலையில் தன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ், பேரன் பேத்திகள் ஆகியோருடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. இவர்கள் தவிர தமன்னா, டாப்சி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தீபாவளியை கலக்கலாக கொண்டாடியிருக்கிறார்கள்.
நடிகர் நடிகைளின் தீபாவளி ஆல்பத்தை காண மேலே கிளக் செய்யவும்.